ராம்ஸ்டீன் - Industrial metal genre - German - இவர்களுடைய பாடல்களை பெரிய theatre ஆடியோ சிஸ்டமில் கேட்டால் கட்டாயம் காது ஜவ்வு கிழிவது நிச்சயம். ஆனால் சில பாடல்கள் அற்புதமாக நல்ல கருத்துக்களை சொல்லும் .
பிரபலம் ஆவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய துடிப்பவர்களையும் , வணிகத்திற்காக கேவலமான விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் ஊடகங்களையும்
பொது மக்களையும் இந்த பாடல் விவரிக்கிறது.பிரபலம் ஆவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய துடிப்பவர்களையும் , வணிகத்திற்காக கேவலமான விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் ஊடகங்களையும்
http://www.youtube.com/watch?v=f4K6ZxDwi34
இந்த பாடல் " புதிய முகம் " என்ற மலையாள படத்தில் வரும் பாடல். பிச்ச வெச்ச என்றால் அடி எடுத்து நடக்க ஆரம்பித்த நாள் முதல் என்று அர்த்தம். மலையாள கலாச்சாரத்தின் குறியீடாக இந்த பாடலை எண்ணத் தோன்றுகிறது.
http://www.youtube.com/watch?v=GS-GzjQN8f0
No comments:
Post a Comment